தலைவலியால்
தடுமாற்றம் கொண்டேன்- நேற்று!
சுகம் என எண்ணிய
உன் நினைவுகள்
இல்லாது போனது - இன்று!
உன்னைப்போல்
உன் நினைவுகள் எனக்கு
தந்த பரிசு தலைவலி - ஒன்றே!
எனது தலைவலியும் போனது
தடுமாற்றமும்
போனது - இன்று!
உன் நினைவுகளை மறந்ததால்
படைப்பு :
கவிக்குயவன்
செங்கை - 603001
18/05/17
No comments:
Post a Comment