Monday, 22 May 2017

"பாசமலர்"


"பாசமலர்"


தங்கையின் மடியில்
தலை வைத்து உறங்கும்
அண்ணனுக்கு
தாயாய் மாறி
தாலாட்டு பாடும் - தங்கை
பாச மலர் தூவி - அண்ணனை
உறங்க வைக்கின்றாள்.

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை 603 001
22/05/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24