Wednesday, 24 May 2017

"புரிந்தால் புரியட்டும்"

"ஆனைமேல" ஏறிக்கிட்டு!

"சுண்டலை" திருடி திண்ணுக்கிட்டு!

"பாய்யை"
பார்த்து பயந்துகிட்டு!

ஊரைத்தான் சுத்திக்கிட்டு
 "எலி" ஒன்னு! அம்மனமா ஓடுது,

"சிரிச்சவாயன்"
சிரிக்கலையே! அதனாலே!

கவிகளாய் குமறுகின்றான்,
🤓 "கவிக்குயவன்"!.



படைப்பு
கவிக்குயவன்
செங்கை 603001
24/05/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24