Friday, 19 May 2017

"பதம்"

பாசம் கொண்ட
பந்தங்கள் - என்னை
பதம் பார்த்து
பேரானந்தம் கொள்கின்றன.

"பழிச்சொல் மட்டுமே கூறி"


படைப்பு:
கவிக்குயவன்
செங்கை 603001
20/05/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24