Tuesday, 2 May 2017

"மனம் எனும் இவன்"



இவன்   விரும்பா செயல் ஒன்றை,
இவன்  சொல் கேளாமல் நான்
இவன்   சாட்சியாகவே - அதை
இவன்    முன்னே  செயலாற்றினேன்!

அதன்   பலனாக  தினம்! தினம்! 
ஓர்   யுத்தம்   கொண்டு,
கத்தியின்றி! இரத்தமின்றி! -என்னை
குத்தி! குத்தி! சத்தமின்றி கொல்கிறான்.
         
                   ( "மனம் எனும் இவன்" ) 

படைப்பு;
கவிக்குயவன்
செங்கை -603001
(03/05/17)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24