மூக்கு பிடிக்க
வயிறு முட்ட சாப்பாடு
சாப்பிட்டாலும்,
நீ !
ஊட்டினால்,
சட்டி சாப்பாடும்
மாயமாய் போகும்
என் வயிற்றுக்குள்!
(அம்மா)
கவிக்குயவன்செங்கை-603001
09/05/17
செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24
No comments:
Post a Comment