Wednesday, 31 May 2017

மரங்களின் உதிரம்


வெட்டப்பட்ட
மரங்களின் உதிரம்
என் மீது வழிந்தோடுகிறது
வியர்வைத்
துளிகளாய்!

"நிழல் காற்று இல்லாமல்"


படைப்பு
கவிக்குயவன்
செங்கை -603001
30/05/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24