Friday, 11 August 2017

பச்சோந்திகள்



உயிர் பயம்கொண்டு
காக்கைக்கும் கழுகிற்கும்
இரையாகாமல்
ஓந்தி உயிரினம்-ஓடி
ஒளிந்து பச்சோந்தியானது!

மனிதனில்,
பச்சோந்திகள் யாரென
தேடுகிற கூட்டமே!
உள்மனதை கேட்டுப்பார்
பச்சோந்தியின்  உண்மையான
உருவத்தை கண்ணாடியில் காட்டும்!

சிந்தித்து பாருங்கள்
சிந்தனையில் தெரியும்!
நாமும் பச்சோந்திள் கூட்டம் என்று!


படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
11/08/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24