Wednesday, 31 May 2017

"புரியாத புதிர்"


புரியாத
புதிர் -ஒன்றை
புரிந்தும்
புரியாமல் நடித்து
புரியவைத்தாள்

(அவள்)

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603001
31/05/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24