Wednesday, 1 February 2017

தனிமையும் உன் நினைவுகளும்

தனிமையும் உன் நினைவுகளும்


தனிமையில் உன் நினைவுகள்
உன் நினைவினால் தனிமையே!
தனிமையும் உன் நினைவுகளும்
ஆறாத் தழும்பாய் என்-மனதில்
இளமையில் முதுமை கண்டேன்
உன் பிறிவினால் கூட என்
காதல் மாறாது!
நீ தந்த காயங்கள் ஆறாது!
உன் இரு உதடுகள் கூறும்
வார்த்தையில் என் ஜீவன் வாழும்!

                         -கவிக்குயவன்
                            (செங்கை)




No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24