நிலவொளியில் நிஜங்களை தேடி
நித்திரை யின்றி நிழல்களின் பின்னால்
நில்லாது ஓடும் என் கால்கள்!
நிலவொளியில் நான் கண்ட
நிழல்களும் நிஜங்களே!
நிழல்களின் நிஜங்கள் காண!
காத்திருக்கும் வேளையில்-அசரிரீ
குரல் கேட்டு அசையாமல் நின்றேன்.!
நிழல்களின் நிஜங்கள் வலி நிறைந்தது!
தன் வலி அல்லது பிறர் வலி நிச்சயம் கொண்டிருக்கும்.
-கவிக்குயவன்
(செங்கை)
நித்திரை யின்றி நிழல்களின் பின்னால்
நில்லாது ஓடும் என் கால்கள்!
நிலவொளியில் நான் கண்ட
நிழல்களும் நிஜங்களே!
நிழல்களின் நிஜங்கள் காண!
காத்திருக்கும் வேளையில்-அசரிரீ
குரல் கேட்டு அசையாமல் நின்றேன்.!
நிழல்களின் நிஜங்கள் வலி நிறைந்தது!
தன் வலி அல்லது பிறர் வலி நிச்சயம் கொண்டிருக்கும்.
-கவிக்குயவன்
(செங்கை)
No comments:
Post a Comment