Wednesday, 8 February 2017

குடி(நீர்)


குழாய் அடியில் பெண்களும்!
மதுக்கடையில் ஆண்களும்!
 வரிசையில் நிற்பது குடி(நீர்) க்காக!
இங்கு இருவருமே மாவீரர் நெப்போலியன்  போல!
எதிரே ஒருவர் நிற்க முடியாது..!


                                        -கவிக்குயவன்
                                          (செங்கை)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24