பிறந்தநாள் வாழ்த்து ...
(02/02/17) சித்ரா
மிண்ணும் அந்த விண்மீன்னுக்குபூவுலகம் காண ஆசை-இறையிடம்
ஆசி பெற்று "கலை தேவியின்"
சித்திரமாய் "சித்ரா" அவதரித்தால்
புண்ணிய நதியாய் பூமியில் ஓடி
புண்ணியமாய் பூமியை மாற்றுவாள்.
சின்ன சிரிப்பில் சிகரத்தை அடைவாள்
அவள் வாழ்ந்து பிறரை வாழவைப்பாள்
நீ வாழ்கவே நோய் நொடி இன்றி
நீடூழிகாலம் வாழ தமையனின் வாழ்த்துக்கள்.
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603001
No comments:
Post a Comment