Monday, 13 February 2017

அறியாமை

அறியாமை யெனும் கார் இருளில்
முழ்கித்தவிக்கும் அப்பாவிகள் கூட்டத்தில்
அடியேனும் அடக்கம் -அகல் விளக்காய்
அடியேன் வாழ்வில் நுன் வரவால்
கார் இருள் அகன்று பேரொளி கண்டேன்.

                              - கவிக்குயவன்

                                    (செங்கை)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24