Sunday, 5 February 2017

இசை நாற்காலி

இசை நாற்காலி


முதல்வர் நாற்காலி  இசை நாற்காலி 
போல் மாறும் அவல நிலை தமிழகத்தில்
மட்டுமே இசை நாற்காலியை-கொன்று
அதில் இந் நாற்காலி வடிவமைத்த
தச்சனை குற்றம் கூறும்-தமிழன் 
 இருக்கும் வரை முதல்வர் நாற்காலி
இசை நாற்காலியே!


மாற்றம் வேண்டி....
                  -கவிக்குயவன்
                        (செங்கை)



No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24