எளிமையும் இனிமையும் பொருந்திய
இனியோனைக் கண்டேன்
கடிகார நொடி முல்லும் தோற்கும்
இவன் வேகம் கண்டு,
இனியோனைக் கண்டேன்
கடிகார நொடி முல்லும் தோற்கும்
இவன் வேகம் கண்டு,
நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையுடைய
பாரதி கண்ட ஆண் மகனை கண்டேன்
சுதந்திர தாகம் கொண்டு சுயநலன் இன்றி
பொது நலன் காணும் நல் உள்ளம் கண்டேனே
நேதாஜி போல் நேர்மை கொண்ட உடன்
பிறவா தமையனைக் கண்டேனே.
-கவிக்குயவன்
(செங்கை)
பிறவா தமையனைக் கண்டேனே.
-கவிக்குயவன்
(செங்கை)
No comments:
Post a Comment