Thursday, 9 February 2017

புதிய பார்வை


என் புதிய பார்வையில்
உறவுகள்
வெங்காயத்தை போல...
நண்பர்கள் காலணி போல...

கண்களுக்கு வலி கொடுக்கும்
வெங்காயத்தை விட -கால்களை
 வலி படமால் காக்கும் காலணி
என் பார்வையில் கடவுளே!

என்னை சுமந்த காலணியை
நான்,
என் தலையில் சுமக்க வரம் வேண்டுகிறேன்.

                              -கவிக்குயவன் (செங்கை)



No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24