Friday, 3 February 2017

வெற்றி யெனும் போதை

"வெற்றி யெனும் போதை"

தோல்வி கண்டு தோல்வி கண்டு வேறு
எதை நீ கண்டாய் யென கேட்கும் சிலருக்கு 
தெரியாது வெற்றி யெனும் போதையை
போதையாக எனக்கு தர தோல்வி விரும்பவில்லையென!

ஆனால் என்றோ ஒர் நாள் வெற்றி யெனும் 
போதையை அடைவேன் -அப்பொழுது
வெற்றி யெனும் போதைக்கு நான் அடிமையல்ல!
வெற்றி யெனும் போதையே என்னிடம் அடிமையாகும்.

வெற்றி தரும் சோர்வு வேண்டாம் 
தோல்வி தரும் அவிவேகம் போதும்
வெற்றி தரும் தலைகனத்தை விட
தோல்வி தரும் தன்னம்பிக்கையே சால சிரந்தது...

                                -கவிக்குயவன்
                                       (செங்கை)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24