தமிழ்
கடின பாறைகளின் - மீது
வரையப்பட்ட தமிழ்மொழியின்
சித்திரங்களும்,
எழுத்துக்களும் கூட!
கடின பாறைகளையும்
மென்மையாக்கும்!
அதை படிப்பவர்
வாழ்வும் மேன்மையாக்கும்!
கடின பாறைகளும்
மௌனகுருவாக மாறி!
தமிழ் "பா" பாடும் எந்நாளும்!
வாழ்க தமிழ்!
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை 603001
05/07/17
No comments:
Post a Comment