Friday, 28 July 2017

வெண்பனி


வெண்பனியும்
வெண்நிலவும்
விடியும் வரை காதல்,

விடிந்த பின்பு!

வெண்நிலவை
காதலித்ததற்கு
வெண்பனிக்கு
தண்டனை!

ஆதவன்
வழங்குகிறன்
வெப்பமாக!


படைப்பு:
கவிக்குயவன்
செங்கை 603001
29/07/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24