கடல் அன்னை
கடல் அன்னைக் காண
கரையோரமாய் வந்து நின்ற!
கடல் அன்னையின்
குழந்தைகளில் நானும் ஒருவன்!
கடல் அன்னை
என்னைக் கண்டு
அனந்தமாய் ஓடி
வருகின்றாள்!
என்னை
பாச அலைகளால் தழுவிபோது
என் ஆடை நனைத்து, அணைத்துக் கொண்டாள்
கடல் அன்னை!
படைப்பு : கவிக்குயவன்
செங்கை-603001
03/07/17
No comments:
Post a Comment