Friday, 21 July 2017

கவிக்குயவனின் ஹைக்கூ கவிதை - 2


கவிக்குயவனின் ஹைக்கூ கவிதை - 2


தலைப்பு: சொந்தங்கள்


1:
குள்ளநரிக்  கூட்டம்//
நாய்களைப் போல் வேடமனிந்து சுற்றுகின்றது//
சதிகார உறவுகள்//

2:
மனதில் நஞ்சுண்டு//
உதடுகளில் தேனுண்டு//
காரிய சொந்தங்கள்//


3:
பின்னால் புறம் கூறி //
முன்னால் புகழ் பாடுகிறது//
புரம்போக்கு உறவுகள்//


4:
நா ஒலிக்கும் ஓசை //
என் செவிகளில் தேனாக ஓடுகிறது//
நஞ்சுயுள்ளம் கொண்ட உறவுகள் பேசுகையில்//


5:
எச்சில் வேளைகளிள் //
பெருமை தேடுகிறது//
பெருச்சாளி சொந்தங்கள் //

6:
காணவில்லை காணவில்லை //
காந்திபட நோட்டுக்கள் //
காந்தியின் வீட்டினிலே களவாணி //

7:
நேரு மாமா வீட்டில்//
அரசியல் பேசுகிறது//
காந்தி தாத்தா நோட்டு//


படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603001
21/07/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24