Thursday, 30 March 2017

இரவின் மடியில்


இரவின் மடியில்

மெல்லிசையில்
 மயங்கி இரவின்
 மடியில் விழுந்த நான்
 கண்மூடி உறங்காமல்
இசையை இரசிக்கின்றேன்.


- கவிக்குயவன்
      செங்கை

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24