Tuesday, 28 March 2017

பெண் நிலவு!

பெண் நிலவு!


கோடைக்காலத்தில்,
கொளுத்தும் வெயிலில் - குடையின்றி
நடந்த போது கூட மயங்கவில்லை நான்!

மாலைப்பொழுதில்,
நிலவொளியில் பெண் நிலவே
உன்னைக்கண்டு மயங்கிவிட்டேன் நான்!
                                                    (கனவுகளில்)

    -கவிக்குயவன்

          (செங்கை)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24