"அரசியல்வாதி எனும் எருது"
மக்களை கட்சி என்ற பெயரில்பிரித்து மேய்கின்றது
அரசியல்வாதி எனும் எருதுகள்,
எருதுகளுக்கு சூடும் இல்லை!
சொரனையும் இல்லை!
எருதுகளுக்கு இரையாகவா நாம்
ஜனனம் பெற்றோம்.
கட்சியின் கொடிகள் அதிகமான
நாட்டில் கோமணத்துடன் வீதியில்
மண்டை ஓட்டை ஏந்தி நிற்கிறான் விவசாயி.
(விவசாயி போராட்டம்)
படைப்பு : கவிக்குயவன்
செங்கை
No comments:
Post a Comment