மதிகெட்டுத் திறிந்தேன் நான்
விதியாடும் ஆட்டத்தில்
சதி வலையில் துள்ளும் மீனாய்
தவித்தேன் உறவுகள் கூட
என்னை உணவாக்க ஏங்கின,
உடன் பிறந்த சகோதரனே -தன்
உணவுக்கு என் உயிரை
உலையில் வைத்தான் - அவன்
சதியறியாமல் சாக்கடையை
சந்தனமென நம்பியிருந்தேன்,
உடன் பிறவா சகோதரன்
என் துணைநிற்க !
தோழன் தோள்கொடுக்க
வெறும் சாக்கடையின் நாற்றத்தில்
நான்வீழ்வேன் எனநினைத்தாயோ!
-கவிக்குயவன்
(செங்கை)
விதியாடும் ஆட்டத்தில்
சதி வலையில் துள்ளும் மீனாய்
தவித்தேன் உறவுகள் கூட
என்னை உணவாக்க ஏங்கின,
உடன் பிறந்த சகோதரனே -தன்
உணவுக்கு என் உயிரை
உலையில் வைத்தான் - அவன்
சதியறியாமல் சாக்கடையை
சந்தனமென நம்பியிருந்தேன்,
உடன் பிறவா சகோதரன்
என் துணைநிற்க !
தோழன் தோள்கொடுக்க
வெறும் சாக்கடையின் நாற்றத்தில்
நான்வீழ்வேன் எனநினைத்தாயோ!
-கவிக்குயவன்
(செங்கை)
Nic
ReplyDelete