Saturday, 28 January 2017

வரதா புயல்


வரதா புயல்  மீண்டும் வந்தாலும்
 தாங்கும் சக்தி உண்டு  எண்ணிடம்!,
உன் பார்வையை மட்டும் புயலாய் என்
மீது வீசாதே இதை தாங்கும் சக்தி
இல்லையடி தோழி எண்ணிடம்!.

                           -கவிக்குயவன்
                                 (செங்கை)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24