Saturday, 28 January 2017

காதல் புயல்

காதல் புயல் 

காற்றடிக்கும் போது கூட
கவிதை வரவில்லை-ஏனோ
காதலியே  உன் பார்வை
என் மீது பாயும் போது கவிதை
வருகிறது வரதா-புயலை
காட்டிலும் உன் புன்னகை புயலுக்கு
வலிமை அதிகமடி அதனால் -தானோ
ஆலம் மரங்களை போல் வலிமையான
காதலன் கூட மண்ணில் சாய்கிறான்.

                        -கவிக்குயவன்
                             (செங்கை)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24