Saturday, 28 January 2017

பிறந்தநாள் வாழ்த்து!

28/01/17 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறரை சிரிக்க வைத்த - உன்
 வார்த்தைகள் கூட வாழ்த்தும் உன்னை ,

 கறுப்பு நிறத்தை வரமாய்
 பெற்ற தமிழனடா நீ!

எங்கள் சோகம் தீர்க்க
வந்த "அசோகனடா" நீ ! வாழ்க பல்லாண்டு!

                  -கவிக்குயவன்
                    (செங்கை)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24