Sunday, 29 January 2017

என் நண்பனின் நினைவுகள் (தண்ணிகாச்சலம்)

பள்ளித்தோழா என்னை விட்டு
பறந்து சென்றாய் -கார்மேகம்
சூழ்ந்த கருவானமாய் என் வாழ்கை
காக்கை போல் கூட்டமாய் வாழ்ந்த
நாட்கள் கனவுகளாய் இன்றும்-என்
கண்களில் உன் நினைவுகள்!

                                   -கவிக்குயவன்
                                         (செங்கை)

2 comments:

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24