Tuesday, 4 April 2017

போராளி!

போராளி!

அனைத்தையும் தியாகம் செய்ய
தியாகி அல்ல -நான்,
என் உரிமைக்காக போராளி போல்
போராடும் தீவிரவாதி நான்.

படைப்பு
கவிக்குயவன்
செங்கை-603001

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24