Friday, 28 April 2017

கைக்கடிகாரம்


என் இளமையை பறிக்க
உயிரோட்டம் இல்லாதவள்
என் நாடியின் மேல்
நிற்காமல் ஓடுகிறாள்,

          (கைக்கடிகாரம்)


படைப்பு
கவிக்குயவன்
செங்கை-603001
(28/04/17)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24