Friday, 28 April 2017

அவள்


இரு கண்களால்
என் இதயத்தை சிறை பிடித்து!
ஈட்டி போன்ற சொற்களால்,
 இதயத்தை கொன்றாள்.!

             (-அவள்)

படைப்பு :
கவிக்குயவன்
செங்கை-603001
28/04/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24