Tuesday, 14 August 2018

தேசப்பற்று

சனவரி ஆகஸ்ட்
மாதத்தில் மட்டும்
திடீரென பூத்துக்குலுங்கும்
மலர்களாக மாறிவிட்டது
நம் தேசப்பற்று

படைப்பு
கவிக்குயவன்
செங்கை-603002
15/08/18

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24