Friday, 2 February 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வெள்ளித் தாமரை
மகளே! - உன்
சிரிப்பைக் கண்டால்
உதிர்ந்த பூக்களும்
வாழும் ஓராண்டு !

வெளிச்சம் தரும்
தாரகையே !
உன்னைக் கண்டால்
கார்இருளும் காணாது
ஓடும் வாழ்வில் !

கலைதேவியின் கலையே(சித்ரா)!
உன் திருவாய்மொழியில்
கலங்கிய உள்ளம்
தெளிவாய் மாறுகிறது!

இறை அருளால்
உடல் நலனும்
வாழ்வில் வளமும்
குறையின்றி பெற்று
வளமுடன் வாழ
இத்தமையனின் வாழ்த்துக்கள்!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
02/02/2018

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24