கண்ணாடிச் சிறையில்
என் கண்கள்
கவிப் பாடுகிறது ,
என் கண்கள்
பாடிய
கவிப் புரியவில்லையா,
நன்றாகப் பார்,
என் வானரமே,
இரகசியமானது அல்லவா!
நாம் பேசும் மொழி,
என் கண்களில்,
உன் பெயரை கவியாக்கினேன்
அக்கவியை வரியாக்கினேன்
மௌனமொழியில்.
காத்திரு என் வானரமே!
உனக்காக குயவனின்
மௌன மொழிக்கவிதைகள்
தொடரும்..................
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
24/01/18
No comments:
Post a Comment