Saturday, 18 April 2020

அவளின் நினைவுகளே... அவளின் நினைவுகளே .‌‌.‌.    இவனிடம் தான் நெருங்காது  செல்லுங்கள் அவளிடமே !

 அவளிடம் சொல்லுங்கள்,
இவனின்
நினைவுகள் தான்
அவள் என்று...
🤓 கவிக்குயவன்
                          செங்கை-603001
                           18/04/2020

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24