Thursday, 9 November 2017

தங்கை



ஆற்று மணலில்
வீடு கட்டி,
அதை அண்ணன்
கலைக்க காத்திருப்பாள்,
அன்பு தங்கை..

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603 001.    
08/11/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24