Sunday, 29 October 2017

கயவர் கூட்டம்

கண்னெதிரே கயவர்
(நண்பர்) கூட்டம்,
நண்பன் போல்
வேடமிட்டு கயவனாய் -மாறி
யெனை சாய்க்க
காத்திருக்கும் நண்பனே!
உனக்கு புத்தி பேதளித்ததா!
நீ! எனக்காக
இன்று
தீட்டிய திட்டம்
நாளை உனக்காக
தீட்ட நண்பன்
யெனும் பெயரில்
ஒருவன் காத்திருப்பான்!
சிந்தித்து செயல்படு!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001

3 comments:

  1. nowadays few people are like this only... true lines

    ReplyDelete
  2. nowadays few people are like this only... true lines

    ReplyDelete

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24