Sunday, 25 December 2016

இலக்கு

இலக்கு!

இலக்கு  இல்லா தேடல் 

       இழிவு உண்டாக்கும் தேடல்., 

தேடி தேடி சென்று  தேடலை  தேடினாலும்,

      தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கும்

ஆனால்  நம் தேடல்  மட்டும் கிடைக்காது.

                            -கவிக்குயவன்

                                  (செங்கை)          

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24